யாரும் நேரடியாக பார்க்க முடியாது. அதனால். நமது கோரிக்கைகளை கடவுளை அடைய ஒரு கருவியாக இருப்பவர்கள்தான் சித்தர்கள். இன்னும் சொல்லப் போனால், கடவுளிடம் கேட்பதை, சித்தர்களே முன்வந்து நமக்கு அளிப்பார்கள் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை.  சித்தர் என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்று பொருள். சிவத்தை நினைத்து அகக்கண்ணால் கண்டு, தியானித்து தரிசனம் செய்து, ஆத்ம சக்தியை எழுப்பி, தெய்வீக செயல்களையும், நினைத்த காரியங்களையும் செய்வர்கள்தான் சித்தர்கள். இதையே சித்து விளையாட்டு என்று அழைக்கின்றனர். அதனால்தான், […]
விநாயகர் சதுர்த்தி தினத்தில் வீட்டில் எப்படி பூஜை செய்வது?
விநாயகர் சதுர்த்தி தினத்தில் வீட்டில் எப்படி பூஜை செய்வது, பூஜைக்கான விதி முறைகள், தேவையான பூஜை பொருட்கள் முழு முதல் கடவுளாக விநாயகர் பார்க்கப்படுகின்றார். எந்த கோயிலாக இருந்தாலும், எந்த கடவுளாக இருந்தாலும், அவரை வணங்குவதற்கு முன்னர் நாம் விநயாகரை வணங்கும் பொருட்டு ஒரு விநாயகர் சன்னதி இருக்கும். அப்படிப்பட்ட முழு முதல் கடவுள் அவதரித்த தினம் விநாயகர் சதூர்த்தியாக கொண்டாடப்படுகின்றது. விநாயகர் சதுர்த்தி ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி தினத்தில் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது. […]
ஆடிக்கிருத்திகை 2-8-2021
ஆடிக்கிருத்திகை நாளில் முருகனை மனதார வேண்டினால் உயர்பதவி தேடி வரும் – வீடு கட்டும் யோகம் கிடைக்கும் மாதந்தோறும் வரக்கூடிய கார்த்திகை நட்சத்திரங்களில் குறிப்பாக இந்த ஆடி மாதம் வரக்கூடிய கார்த்திகை நட்சத்திரம் முருகப் பெருமானுக்கு மிக மிக சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. வீட்டில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்திற்கும் சீக்கிரமே தீர்வு கிடைக்க, முருகப்பெருமானை நாளைய தினம் தவறாமல் வழிபாடு செய்ய வேண்டும். குறிப்பாக திருமணம் ஆகாதவர்கள் நல்ல வரன் அமைய வேண்டுமென்றும், குழந்தை வரம் வேண்டி […]
சக்கரத்தாழ்வார் ஜெயந்தி பலன்கள்
மும்மூர்த்திகளில் காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவின் கையில் இருக்கக்கூடிய பல்வேறு ஆயுதங்களில் முக்கியமானது ஸ்ரீ சக்கரம். மகாவிஷ்ணுவின் வலது கையில் இருக்கும் இந்த சக்கரம் பகைவரை அழிக்கும் ஆயுதமாகும். ஆனி மாதத்தில் வரக்கூடிய சித்திரை நட்சத்திரத்தில் சக்கரதாழ்வார் ஜெயந்தி திருநாள் ஆகும். இருப்பினும் ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய சித்திரை நட்சத்திரத்தின் போது சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு வழிபாடு நடைபெறும். அதோடு வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமை மிகவும் விசேஷ தினமாகும். விஷ்ணுவுக்கு சக்கரத்தை வரமாக அளித்த சிவன் பெருமான் : சிவபெருமானை […]
மகா சிவராத்திரி: சிவ ஆலயங்களில் நான்கு கால பூஜைகள் மற்றும் அதன் பலன்கள்
மகா சிவராத்திரி அன்று 4 கால பூஜை என்பது விசேஷம். அந்த நான்கு ஜாமம் என்பது மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையான காலகட்டமாகும். சிவ ஆலயங்களில் நடைபெறும் நான்கு கால பூஜைகளில் பங்கேற்றால் சகல தோஷங்களும் நீங்கி புண்ணியம் கிடைக்கும் என்கின்றன புராணங்கள். மகாசிவராத்திரி அன்று பல மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அபிஷேகங்கள் செய்ய முடியாதவர்கள், தண்ணீரையும், வில்வ இலையையும் சர்வேஸ்வரனுக்கு சமர்பித்து, வெல்லம், பச்சரிசியையும் நெய்வேதியமாக படைத்து வணங்கி, […]
கார்த்திகை தீப திருநாள்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது திருவண்ணாமலை: அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 4 மணி அளவில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலையில் 2668 உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பக்தர்களுக்கு இந்த ஆண்டு தீப திருவிழாவை நேரடியாக காண தடை விதிக்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சிகளில் நேரலைகளில் ஒளிபரப்பான காட்சிகளைக் கண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா என்று பக்தர்கள் முழக்கமிட்டனர். திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் […]
துர்க்கையின் 9 வடிவங்கள்: நவதுர்க்கை வடிவமும், சிறப்பம்சமும்
துர்க்கையின் ஒன்பது உருவங்கள் முதல் நாளில் அன்னை மகேஸ்வரி ரூபம் இரண்டாம் நாளன்று கௌமாரி ரூபம் மூன்றாம் நாள் வராகி அம்மன் ரூபம் நான்காம் நாள் மகாலட்சுமி தோற்றம் ஐந்தாம் நாளில் வைஷ்ணவி ரூபம் ஆறாம் நாள் இந்திராணியாக காட்சி தருவாள் ஏழாம் நாளில் சரஸ்வதியாக அருள்வாள் எட்டாம் நாளில் நரசிம்ஹி ரூபம் ஒன்பதாம் நாள் சாமுண்டியாக தோற்றம் அக்., 25 (ஞா) சரஸ்வதி, ஆயுத பூஜை (நல்லநேரம் காலை 7.31 – 9.00 மணி) அக்., […]
நவராத்திரி 2020 : ஏன் இந்தாண்டு ஒரு மாதம் தாமதமாக நவராத்திரி கொலு கொண்டாடப்படுகிறது?
மகாளய அமாவாசையை தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வந்த நவராத்திரி கொண்டாட்டம், இந்தாண்டு ஒரு மாதம் தாமதமாக கடைப்பிடிக்கப்பட உள்ளது. அதற்கான காரணமும், தேவியின் 9 ரூபங்கள் என்ன என்பதைப் பார்ப்போம்… இரண்டு வாரங்கள் நீடிக்கக் கூடிய பித்ரு பட்சம் எனும் மகாளயபட்சம் செப்டம்பர் 2ம் தேதி தொங்கி செப்டம்பர் 17ம் தேதி முடிவடைகிறது. ஒவ்வொரு ஆண்டும், மகாளய அமாவாசை முடிந்தவுடன் துர்க்கை அம்மனை வழிபடக்கூடிய நவராத்திரி பூஜை தொடங்குவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு ஒரு மாதம் கழித்து […]
புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பது எப்படி? அதன் பலன்கள் என்ன?
பெரும்பாலான இந்துக்கள் புரட்டாசி மாதத்தில் விரதம் இருப்பது வழக்கம். இந்த விரதத்தை முறையாக இருந்தால் நாம் பல பலன்களை அடையலாம். வாருங்கள் இது குறித்து விரிவாக பார்ப்போம். புரட்டாசி சனி விரதம் இருப்பது எப்படி புரட்டாசி சனிக்கிழமை அன்று அதிகாலையில் எழுந்து வீட்டு வாசலில் கோலமிட்டு பின் குளித்துவிட்டு பூஜை அறையை சுத்தம் செய்ய வேண்டும். பூஜை அறையின் இருபக்கமும் குத்து விளக்கேற்ற வேண்டும். பின் அலங்கார பிரியரான வேங்கடேசப் பெருமாள் அலர்மேல்மங்கை தாயாருடன் இருக்கும் படத்தை […]
கிருஷ்ண ஜெயந்தி
இந்த உலகத்தை காத்து ரட்சிக்கின்ற பரமாத்மாவான ஸ்ரீ மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் மிக முக்கியமானது ஸ்ரீ ராமர், ஸ்ரீ கிருஷ்ணர். ஸ்ரீ கிருஷ்ணர் பல லீலைகளைப் புரிந்து, மக்களைக் காத்து அருளினார். அதோடு மகாபாரத போரில் பல தத்துவங்களை உணர்த்தி பகவத் கீதை எனும் அற்புதத்தை அருளினார். கண்ணா, கிருஷ்ணா என்றாலே நம் மனது ஆனந்தத்தில் ஆழ்ந்திடும். அப்படிப்பட்ட கிருஷ்ண பரமாத்மா அவதரித்த கிருஷ்ண ஜெயந்தி தினத்தை கொண்டாடா தயாராவோம். கிருஷ்ணர் பிறந்த கதை : கம்சன் எனும் […]