ஸ்ரீ பிரணவ ஜோதிடாலயம்

ராசிகளின் திக்குகள்

ராசிகளின் திக்குகள்

ராசிகளின் திக்குகளை நினைவில் கொள்ள ஒரு வழிமுறை உள்ளது.  கீழே பாருங்கள்.  மீன ராசியிலிருந்து வடகிழக்கு, தென்மேற்கு என நினைவில் கொள்ளுங்கள் பின்பு மீண்டும் அதே வரிசையில் போடுங்கள்  தவறுகள் வராது. வடக்கு கிழக்கு தெற்கு மேற்கு மேற்கு இராசி வடக்கு தெற்கு கிழக்கு கிழக்கு வடக்கு மேற்கு தெற்கு ராசிகளின் திக்குகளை நினைவில் கொள்ள ஒரு வழிமுறை உள்ளது.  கீழே பாருங்கள்.  மீன ராசியிலிருந்து வடகிழக்கு, தென்மேற்கு என நினைவில் கொள்ளுங்கள் பின்பு மீண்டும் அதே […]

27 நட்சத்திரக்காரர்களுக்கு உரிய அதிபதிகள் & தெய்வங்கள்

27 நட்சத்திரக்காரர்களுக்கு உரிய அதிபதிகள் & தெய்வங்கள்

வ.எண் நட்சத்திரங்கள் நட்சத்திர தெய்வங்கள் அதிபதிகள் அ.தெய்வங்கள் தசா வருடம் 1 அசுவனி ஸ்ரீ சரஸ்வதி தேவி கேது வினாயகர் 7 2 பரணி ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்) சுக்கிரன் மகாலக்ஷ்மி 20 3 கார்த்திகை ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்) சூரியன் சிவன் 6 4 ரோகினி ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு பெருமான்) சந்திரன் சக்தி 10 5 மிருகசீரிஷம் ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்) செவ்வாய் முருகன் 7 6 […]

நட்சத்திர முதல் எழுத்துக்கள்

வ.எண் நட்சத்திரங்கள் நட்சத்திர தெய்வங்கள் அதிபதிகள் அ.தெய்வங்கள் நட்சத்திர முதல் எழுத்துக்கள் 1 அசுவனி ஸ்ரீ சரஸ்வதி தேவி கேது வினாயகர் சு, சே, சோ, லா 2 பரணி ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்) சுக்கிரன் மகாலக்ஷ்மி லி, லூ, லே, லோ 3 கார்த்திகை ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்) சூரியன் சிவன் அ, இ, ஊ, ஏ 4 ரோகினி ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு பெருமான்) சந்திரன் சக்தி ஒ, வ, […]

error: Content is protected !!
Call Now