வ.எண் நட்சத்திரங்கள் நட்சத்திர தெய்வங்கள் அதிபதிகள் அ.தெய்வங்கள் நட்சத்திர முதல் எழுத்துக்கள்
1 அசுவனி ஸ்ரீ சரஸ்வதி தேவி கேது வினாயகர் சு, சே, சோ, லா
2 பரணி ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்) சுக்கிரன் மகாலக்ஷ்மி லி, லூ, லே, லோ
3 கார்த்திகை ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்) சூரியன் சிவன் அ, இ, ஊ, ஏ
4 ரோகினி ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு பெருமான்) சந்திரன் சக்தி ஒ, வ, வி, வூ
5 மிருகசீரிஷம் ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்) செவ்வாய் முருகன் வே, வோ, கா, கி
6 திருவாதிரை ஸ்ரீ சிவபெருமான் ராகு காளி, துரக்கை கு, க, ங, ச்சா
7 புனர்பூசம் ஸ்ரீ ராமர் (விஸ்ணு பெருமான்) குரு தட்சிணாமூர்த்தி கே, கோ, ஹ, ஹி
8 பூசம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ( சிவபெருமான்) சனி சாஸ்தா ஹீ, ஹே, ஹோ, ட
9 ஆயில்யம் ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்) புதன் விஷ்ணு டி, டு, டே, டோ
10 மகம் ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்) கேது வினாயகர் ம, மி, மு, மே
11 பூரம் ஸ்ரீ ஆண்டாள் தேவி சுக்கிரன் மகாலக்ஷ்மி மோ, ட, டி, டு
12 உத்திரம் ஸ்ரீ மகாலக்மி தேவி சூரியன் சிவன் டே, டோ, ப, பி
13 அஸ்த்தம் ஸ்ரீ காயத்திரி தேவி சந்திரன் சக்தி பு, ஷ, ண, ட
14 சித்திரை ஸ்ரீ சக்கரத்தாழ்வார் செவ்வாய் முருகன் பே, போ, ர, ரி
15 சுவாதி ஸ்ரீ நரசிம்மமூர்த்தி ராகு காளி, துரக்கை ரு, ரே, ரோ, தா
16 விசாகம் ஸ்ரீ முருகப் பெருமான். குரு தட்சிணாமூர்த்தி தி, து, தே, தோ
17 அனுஷம் ஸ்ரீ லக்மி நாரயணர். சனி சாஸ்தா ந, நி, நு, நே
18 கேட்டை ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்) புதன் விஷ்ணு நோ, ய, யி, யு
19 மூலம் ஸ்ரீ ஆஞ்சனேயர் கேது வினாயகர் யே, யோ, ப, பி
20 பூராடம் ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்) சுக்கிரன் மகாலக்ஷ்மி பு, த, ப, ட
21 உத்திராடம் ஸ்ரீ வினாயகப் பெருமான். சூரியன் சிவன் பே, போ, ஜ, ஜி
22 திருவோணம் ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணுப் பெருமான்) சந்திரன் சக்தி கி, கு, கெ, கொ
23 அவிட்டம் ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் ( விஷ்ணுப் பெருமான்) செவ்வாய் முருகன் க, கி, கு, கே
24 சதயம் ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்) ராகு காளி, துரக்கை கோ, ஸ, ஸி, ஸீ
25 பூரட்டாதி ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்) குரு தட்சிணாமூர்த்தி ஸே, ஸோ, த, தி
26 உத்திரட்டாதி ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்) சனி சாஸ்தா து, ஸ, ச, த
27 ரேவதி ஸ்ரீ அரங்கநாதன் புதன் விஷ்ணு தே, தோ, ச, சி
Post Views: 275
error: Content is protected !!
Call Now