Shadow
Slider

திருமால் சரணம்

பச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண் அச்சுதா அமரரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும் இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே..

இன்றைய குறள்

மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும் வேலைநீ வாழி பொழுது

செய்தி துளிகள்

சோமவார விரதம்: நாள் : கார்த்திகை மாத திங்கள்கிழமைகள் தெய்வம் : சிவபெருமான் விரதமுறை : இரவு மட்டும் சாப்பிட வேண்டும். முடியாதவர்கள் மட்டும் காலையிலும் சாப்பிடலாம். பலன் : திருமணம் ஆகாதவர்களுக்கு தகுந்த வாழ்க்கை துணை, திருமணம் ஆனவர்களுக்கு தகுந்த வாழ்க்கை. சிறப்பு தகவல் : கணவன்-மனைவி இருவரும் இணைந்து சிவாலயம் சென்று வருவது மிகவும் நல்லது.

கருட மந்திரம்

ஓம் கருடாய நமஸ்துப்யம் சர்வ சர்ப்பேந்திர சத்ரவே ! வாஹனாய மகாவிஷ்ணோ தார்ஷாய அமித தேஜயே!! அப சர்ப்ப சர்ப்ப, பத்ரம் தே தூரம் கச்ச மகாயசா! ஜனமே ஜெயஸய யஞ்யா தேஹ்யாச்தீக வசனம் ஸ்மரன்!!

வம்ச கவசம்

வந்த்யாபி லபதே புத்ரம் காகவந்த்யா சூலதர்யுதா ம்ருதவத்சா ஸ்புத்ராஸ் யாத் ஸ்வரத் கர்பா ஸ்திர பிரஜா !

தன்வந்தரி சுலோகம்

செடியாய வல்வினை தீர்த்திடும் மருந்து கொடியேந்திக் குவலயம் காத்திடும் மருந்து நொடியிலே நோய் அகற்றும் அமுதமாம் மருந்து நீடூழி நலம் அருளும் தன்வந்த்ரியே மருந்து!

நவக்ரஹ மந்திரம்

ஆதவன் சுகமும் சந்திரன் புகழும் அன்காரனாகிய பூமிசுதன் நிதியும் மாதவ புதனறிவும் குரு கௌரவம் வழங்கிட சுக்கிரன் வாக்கதும் வழங்க சாதனை மகிழ்வை சனியவர் நல்க சக்தியாம் வலிமையை ராகு வழங்கிட ஓதிடும் புலமை கேதுவே நல்க உலகினில் மானுடம் வாழ்க எந்நாளும்!

தற்போதைய தகவல்

முக்திநிலைஅளிக்கும் ஆருத்ரா தரிசனம்மார்கழி திருவாதிரை என்பது மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய பௌர்ணமியில் ...( read more )
மங்களவார விரதம்நாள் : தை மாதம் முதல் செவ்வாய் துவங்கி ஆயுள் முழுவதும் செவ்வாய்க்கிழமைகளில் அனுஷ்டித்தல். த...( read more )
உமா மகேஸ்வர விரதம்நாள்                : காத்திகை மாத பவுர்ணமி. தெய்வம்       : பார்வதி, பரமசிவன். விரதமுறை : காலையில் மட்...( read more )
மனோ பலம் தரும் ஸ்ரீயோக மாருதி!

குசலம் சாஹ சித்தராத் தோஹதச்த்ருர நிந்தம:

விபிஷேந ஸஹாயந ரமென ஹரிபி: சஹ

நிஹதோ ராவணே தேவி லஷ்மணஸ்ய நாயதச

என்ற ஸ்லோகத்தைச் சொல்லி, திங்கட்கிழமையன்று ஸ்ரீயோக மாருதியைத் தரிசித்தால், மனக் கிலேசங்கள் அகலும். சந்திர கிரகத்தின் அருள் கிடைக்கும். மன அமைதி, மனத் தூய்மை அடைவோம். குடும்பத்தில் உள்ள குழப்பம் நீங்கும்.

நோய் நீக்கும் ஸ்ரீசஞ்ஜீவி மாருதி!

மனோஜவம் மாருத துல்யவேகம்

ஜிதேந்திரியம் புத்திமதாம் வரிஷ்டம்

வாதாத்மஜம் வானரயூத முக்யம்

ஸ்ரீராமதூதம் சிரஸாம் நமாமி

தைரியம் தரும் ஸ்ரீவீர மாருதி!

ஸர்வ கல்யாண தாதாரம் ஸர்வாபக் கணமாருதம்!

அபார கருணா மூர்த்திம் ஆஞ்சநேயம் நமாம்யஹம்

என்ற ஸ்லோகத்தைச் சொல்லி, வியாழக்கிழமையன்று ஸ்ரீவீர மாருதியைத் தரிசித்து எலுமிச்சை மாலை அணிவித்தால், கல்வியும் செல்வமும் கிடைக்கும். எதிலும் தைரியம் பிறக்கும். கை விட்டுப்போன பொருள் நம்மை வந்து அடையும்.

Scroll to top
error: Content is protected !!