வீட்டில் பூஜை செய்யும் பொழுது கட்டாயம் பஞ்சபூதங்களும் இடம் பெற்றிருக்க வேண்டும். பஞ்சபூதம் இருக்கும் இடங்களில் தான் இறைவன் வாசம் செய்கிறார் என்கிற ஐதீகம் உண்டு. நாம் வீட்டில் சாமி கும்பிடும் பொழுது வேண்டிய வேண்டுதல்கள் பலிக்காமல் போவதற்கு நாம் செய்யும் இந்த சில விஷயங்களும் காரணமாம்! வேண்டிய வேண்டுதல் உடனே பலிப்பதற்கு பூஜை செய்யும் பொழுது என்னென்ன கண்டிப்பாக இருக்க வேண்டும்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள போகிறோம். வீட்டில் […]
108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்
108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும் வ.எண் சித்தர் ஜீவ சமாதி 1 திருமூலர் சிதம்பரம் 2 போகர் பழனி என்கிற ஆவினன்குடி 3 கருவூர்சித்தர் கருவூர், திருகாளத்தி, ஆணிலையப்பர் கோவில் 4 புலிப்பாணி பழனி அருகில் வைகாவூர் 5 கொங்கணர் திருப்பதி, திருமலை 6 மச்சமுனி திருப்பரங்குன்றம், திருவானைக்கால் 7 வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர் மதுரை 8 சட்டைமுனி சித்தர் திருவரங்கம் 9 அகத்தியர் திருவனந்தபுரம், கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோவில் 10 தேரையர் தோரணமலை […]
சித்ரா பெளர்ணமி | சித்ரா பூர்ணிமா சிறப்புகள்
பௌர்ணமிகளில் மிக சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது சித்ரா பௌர்ணமி ( 16-4-2022) சித்ரா பூர்ணிமாவின் முக்கிய நேரங்கள் 1. சூரிய உதயம் ஏப்ரல் 16, 2022 காலை 6:09 2. சூரிய அஸ்தமனம் ஏப்ரல் 16, 2022 மாலை 6:44 3. பூர்ணிமா திதி ஏப்ரல் 16, 2022 அன்று அதிகாலை 2:25 மணிக்கு தொடங்குகிறது 4. பூர்ணிமா திதி ஏப்ரல் 17, 2022 காலை 12:25 மணியுடன் முடிவடைகிறது சித்ரா பூர்ணிமாவின் முக்கியத்துவம்: சித்ரா பூர்ணிமா […]
குரு பெயர்ச்சி பலன்கள் 2022-2023
13 ஏப்ரல் 2022 முதல் 21 ஏப்ரல் 2023 வரை குரு பகவான் மீன ராசியில் சஞ்சாரம் செய்யவிருக்கிறார். ராசிச் சக்கரத்தில் மீனம் 12 வது ராசி ஆகும். மீன ராசியில் சஞ்சரிக்கும் குரு நல்ல பலன்களை வழங்குவார். உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தில் குரு ஓரளவு நல்ல நிலையில் இருந்தாலும் கூட நீங்கள் நல்ல பலன்களைப் பெற இயலும். உங்கள் ஆரோக்கியம், செல்வம், கல்வி ஆகியவற்றில் மேன்மை கிட்டும். சிலருக்கு ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். பெரும்பாலனவர்களுக்கு தங்கள் […]
பைரவர் வழிபாட்டு முறைகளும் பலன்களும் !!
பைரவர் வழிபாடு பயம் போக்கும், திருமணம் யோகம் கைகூட வெள்ளிக்கிழமை ராகு கால நேரத்தில் பைரவருக்கு விபூதி அபிஷேகம் செய்து, வடை மாலை சாற்றி அர்ச்சனை செய்து வழிபட்டால், திருமண பாக்கியம் விரைவில் கைகூடும். குழந்தைபாக்கியம் பெற, தொடர்ந்து ஆறு தேய்பிறை அஷ்டமி தினங்கள் சிவாலயங்களுக்குச் சென்று, பைரவ மூர்த்திக்கு செவ்வரளி மாலை சாற்றி அர்ச்சனை செய்து வழிபட்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும். இழந்த பொருள் – சொத்துகளைத் திரும்பப் பெற, பைரவர் சந்நிதியில் நெய் தீபம் ஏற்றி […]
மந்திரம் – எதிர்ப்புகள் மற்றும் சோதனைகள் விலக
நாம் இருக்கும் நிலையிலிருந்து வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்வது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. குறிப்பாக நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த மக்கள் நேர்மையான முறையில் உழைத்து, சேமித்து நடுத்தர நிலைமையில் இருந்து ஒரு படி காலை மேலே எடுத்து வைக்க உயிரைக் கொடுத்துப் போராட வேண்டும். உழைக்க வேண்டும். நிச்சயமாக சராசரி வருமானத்தில் இருக்கும் அனைவருக்குமே இந்த கஷ்டம் அனுபவத்தில் புரிந்திருக்கும். எல்லா எதிர்ப்புகளையும் தாண்டி நம்முடைய வாழ்க்கையில் முன்னேற நம்முடைய விடாமுயற்சி முதலில் மிக மிக […]
27 நட்சத்திரக்காரர்களும் வணங்க வேண்டிய சித்தர்கள்
வ.எண் நட்சத்திரங்கள் நட்சத்திர தெய்வங்கள் நட்சத்திர சித்தர்கள் சித்தர் ஜீவ சமாதி / சக்தி அலைகள் 1 அசுவனி ஸ்ரீ சரஸ்வதி தேவி காளங்கிநாதர் கஞ்சமலை / திருக்கடையூர் 2 பரணி ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்) போகர் பழனி முருகன் சன்னதி 3 கார்த்திகை ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்) ரோமரிஷி சித்தர் திருவொற்றியூர் 4 ரோகினி ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு பெருமான்) மச்சமுனி சித்தர் திருப்பரங்குன்றம் 5 மிருகசீரிஷம் ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் […]
கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!
பஞ்சபூதங்களில் ஒன்றான “நிலம்” மனிதன் வாழ்வின் இருப்பிடமாக கருதப்படுகின்றது. வாஸ்துவில் தென்மேற்கு மூலையே நிலத்திற்கு ஒப்பிட்டு கூறப்படும். இந்த மூலையை “நைருதி மூலை/குபேர மூலை” என்றும் கூறுவர். தென்மேற்கு மூலையே ஒரு இடத்தின் ஆற்றல் களமாக கருதப்படுகிறது. எந்த ஒரு சூழ்நிலையிலும் ஒரு கட்டடத்தின் தென்மேற்கு பகுதியில் வாசலோ அல்லது எந்த ஒரு திறப்போ அமைக்ககூடாது. அடிப்படையில் நாம் வாழும் பூமியானது நேராக இல்லாமல் தன் அச்சிலிருந்து 23.5 டிகிரி கிழக்காக சாய்ந்துள்ளது. பூமி இப்படி இருப்பதால் […]
மந்திரம் – சுக்கிர யோகம் பெற
நவகிரகங்களில் குரு கிரகத்திற்கு அடுத்து சுப கிரகமாக விளங்குபவர் சுக்கிரன் ஆவார். “சுக்ர” என்ற சமஸ்கிருத சொல்லுக்கு “இனிமை” என்பது பொருள். பெயருக்கேற்றார் போல தன்னை வழிபடும் மனிதர்களுக்கு இன்பங்களை வாரி வழங்குவதில் வள்ளலாக திகழ்பவர் சுக்கிர பகவான். இன்றைய சுக்கிர கிரகத்தின் பிரதாண தெய்வமாக இருப்பவர் 64 பைரவர்களில் ஒருவரான ருரு பைரவர். இத்தகைய ருரு பைரவரின் மந்திரத்தை நாம் ஜெபிப்பதன் மூலம் அவரின் பரிபூரண அருளை நம்மால் பெற முடியும். ருரு பைரவர் காயத்ரி […]
குரு பெயர்ச்சி பலன்கள் 2021-2022
மிக முக்கிய கிரகப் பெயர்ச்சிகளில் ஒன்றான குரு பிரகஸ்பதி என அழைக்கப்படும் குரு பகவான் பெயர்ச்சி பிலவ வருடம் ஐப்பசி 27 (நவம்பர் 13) அன்று மாலை 6.22 மணிக்கு மகர ராசியில் இருக்கும் அவிட்டம் 2ம் பாதத்திலிருந்து கும்ப ராசியில் இருக்கும் அவிட்டம் நட்சத்திரம் 3ம் பாதத்திற்கு குரு பெயர்ச்சி ஆக உள்ளார். திருக்கணித பஞ்சாங்கத்தின் படி நவம்பர் 20ம் தேதி (கார்த்திகை 4) குரு பெயர்ச்சி நிகழ உள்ளது.https://youtu.be/zYtAnVNw0eY