வ.எண் நட்சத்திரங்கள் நட்சத்திர தெய்வங்கள் நட்சத்திர சித்தர்கள் சித்தர் ஜீவ சமாதி / சக்தி அலைகள்
1 அசுவனி ஸ்ரீ சரஸ்வதி தேவி காளங்கிநாதர் கஞ்சமலை / திருக்கடையூர்
2 பரணி ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்) போகர் பழனி முருகன் சன்னதி
3 கார்த்திகை ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்) ரோமரிஷி சித்தர் திருவொற்றியூர்
4 ரோகினி ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு பெருமான்) மச்சமுனி சித்தர் திருப்பரங்குன்றம்
5 மிருகசீரிஷம் ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்) பாம்பாட்டி / சட்டமுனி சித்தர் சங்கரன் கோயில் / திருவரங்கம்
6 திருவாதிரை ஸ்ரீ சிவபெருமான் இடைக்காடார் சித்தர் திருவண்ணாமலை
7 புனர்பூசம் ஸ்ரீ ராமர் (விஸ்ணு பெருமான்) தன்வந்தரி சித்தர் வைத்தீஸ்வரன் கோவில்
8 பூசம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ( சிவபெருமான்) கமல முனி சித்தர் திருவாரூர்
9 ஆயில்யம் ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்) அகத்தியர் சித்தர் திருவனந்தபுரம் / குற்றால பொதிகை மலையில் சக்தி அலைகள் நிறைந்துள்ளது
10 மகம் ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்) சிவ வாக்கிய சித்தர் கும்பகோணம்
11 பூரம் ஸ்ரீ ஆண்டாள் தேவி ராமதேவ சித்தர் மெக்கா (அரபு நாடு), அழகர் மலையில் சக்தி அலைகள் நிறைந்துள்ளது
12 உத்திரம் ஸ்ரீ மகாலக்மி தேவி காகபுஜண்டர் சித்தர் உறையூர் திருச்சி
13 அஸ்த்தம் ஸ்ரீ காயத்திரி தேவி கருவூரார் சித்தர் கரூர் / தஞ்சாவூர் பெரிய  கோவில்
14 சித்திரை ஸ்ரீ சக்கரத்தாழ்வார் புண்ணாக்கீசர் சித்தர் நண்ணா சேர்
15 சுவாதி ஸ்ரீ நரசிம்மமூர்த்தி புலிப்பாணி சித்தர் வைகாவூர் பழனி
16 விசாகம் ஸ்ரீ முருகப் பெருமான். நந்தீசர் / குதம்பை சித்தர் காசி / மாயவரம்
17 அனுஷம் ஸ்ரீ லக்மி நாரயணர். வால்மீகி-வான்மீகர் சித்தர் எட்டுக்குடி
18 கேட்டை ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்) பகவான் வியாசர் சித்தர் காற்றோடு காற்றாக கலந்து இருப்பார். இவரை நினைத்தாலே  போதும். அவ்விடம் வருவார்.
19 மூலம் ஸ்ரீ ஆஞ்சனேயர் பதஞ்சலி சித்தர் ராமேஷ்வரம்
20 பூராடம் ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்) ராமதேவ – யாகோப்பு சித்தர் அழகர்மலை / மெக்கா
21 உத்திராடம் ஸ்ரீ வினாயகப் பெருமான். கொங்கணர் சித்தர் திருப்பதி
22 திருவோணம் ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணுப் பெருமான்) தட்சிணாமூர்த்தி சுவாமிகள் சித்தர் பள்ளித்தென்னல் புதுவை
23 அவிட்டம் ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் ( விஷ்ணுப் பெருமான்) திருமூலர் சித்தர் சிதம்பரம்
24 சதயம் ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்) கௌபாலர் சித்தர் மன ஒழுக்கத்தோடு இவரை நினைத்தாலே தேடிவந்து அருள்புரிவார்
25 பூரட்டாதி ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்) சோதி முனி சித்தர் இவர் ஜோதி வடிவிலே ஜீவனாக உள்ளவர். அதனால் இவருக்கு தீபம் ஏற்றி வழிபட்டால்  அங்கு அருள் பாலிப்பார்.
26 உத்திரட்டாதி ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்) டமரகர் சித்தர் காற்றோடு காற்றாக கலந்து இருப்பார். இவரை நினைத்தாலே  போதும். அவ்விடம் வருவார்.
27 ரேவதி ஸ்ரீ அரங்கநாதன் சுந்தரானந்தர் சித்தர் மதுரை
Post Views: 1,068
error: Content is protected !!
Call Now ButtonCall Now