வ.எண் கோவில் ஊர் மாவட்டம் 1 கோவிந்தராஜப் பெருமாள் திருக்கோவில் சிதம்பரம் கடலூர் 2 அப்பக்குடத்தான் திருக்கோவில் கோவிலடி தஞ்சாவூர் 3 ஹரசாப விமோசன பெருமாள் திருக்கோவில் கண்டியூர் தஞ்சாவூர் 4 வையம்காத்த பெருமாள் திருக்கோவில் திருக்கூடலூர் தஞ்சாவூர் 5 கஜேந்திர வரதன் திருக்கோவில் கபிஸ்தலம் தஞ்சாவூர் 6 வல்வில்ராமன் திருக்கோவில் திருப்புள்ளம்பூதங்குடி தஞ்சாவூர் 7 ஆண்டளக்கும் ஐயன் திருக்கோவில் ஆதனூர் தஞ்சாவூர் 8 ஸ்ரீ சாரங்கபாணி திருக்கோவில் கும்பகோணம் தஞ்சாவூர் 9 ஒப்பிலியப்பன் திருக்கோவில் திருநாகேஸ்வரம் […]
நட்சத்திரங்களுக்கான காயத்ரி மந்திரங்கள்
வ.எண் நட்சத்திரங்கள் காயத்ரி மந்திரங்கள் 1 அசுவனி ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே சுதாகராயை தீமஹி தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத் 2 பரணி ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே தண்டதராயை தீமஹி தன்னோ பரணி ப்ரசோதயாத் 3 கார்த்திகை ஓம் வன்னிதேஹாயை வித்மஹே மஹாதபாயை தீமஹி தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத் 4 ரோகினி ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே விச்வரூபாயை தீமஹி தன்னோ ரோஹினி ப்ரசோதயாத் 5 மிருகசீரிஷம் ஓம் சசிசேகராய வித்மஹே மஹாராஜாய தீமஹி தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத் […]
திருக்கடையூர் அபிராமி அமிர்தகடேஸ்வரர் கோவில்
சிவஸ்தலம் பெயர் திருக்கடையூர் மூலவர் அமிர்தகடேஸ்வரர் உற்சவர் கால சம்ஹாரமூர்த்தி அம்மன் அபிராமி தல விருட்சம் வில்வம் தீர்த்தம் அமிர்தபுஷ்கரிணி, கங்கை தீர்த்தம், சிவகங்கை புராண பெயர் திருக்கடவூர் ஊர் திருக்கடையூர் மாவட்டம் மயிலாடுதுறை தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி Thirukadaiyur Temple History in Tamil திருக்கடையூர் கோவில் வரலாறு: மிருகண்டு முனிவர், அவரின் மனைவி புத்திரப் பேறு வேண்டி இறைவனை வழிபட்டு வந்தனர். அவர்கள் பக்திக்கு மெச்சி இறைவன் அவர்கள் […]
27 நித்திய நாம யோகங்களும் அவற்றின் பலன்களும்
27 வகையான யோகங்கள் 1. விஷ்கம்பம் (விஷ் யோகம்) இது அசுப யோகமாகும்.இந்த யோகத்தில் பிறந்தவர்கள் எதிரியை வெற்றிகொள்வார்கள். உடல் உறவு சுகத்தில் அதிகமான விருப்பம் உடையவர்களாகவும், எந்த நேரத்திலும் உடல் உறவு கொள்ள துடிப்பவர்களாகவும் இருப்பார்கள். மற்றவர்களை சட்டென்று அறிந்து கொள்வதுடன் பின்னால் நடக்கப்போவதை முன் கூட்டியே உணரும் தீர்க்க தரிசனம் இருக்கும். மாந்திரீக விஷயங்களில் நாட்டமிருக்கும். எவருக்கும் கட்டுப்படாத தன்னிச்சையான சுதந்திரப்பிரியர்கள், சுற்றங்களை மதிப்பார்கள். எவரிடமும் ஏமாறாதவராக இருப்பார். 2. ப்ரீதி (ப்ரீ யோகம்) […]
அம்பிகை அரசாளும் 51 சக்தி பீடங்கள்
சிவபெருமான், சதி தேவியின் திருவுடலைச் சுமந்த படி உக்கிர தாண்டவம் ஆடத் துவங்க, மகா பிரளயம் உருவாகும் அபாயம் தோன்றியது. ஸ்ரீமகா விஷ்ணு, சர்வேஸ்வரரை அமைதியுறச் செய்யும் பொருட்டு, தன் சுதர்சன சக்கிரத்தால் தேவியின் திருவுடலை பல்வேறு துண்டுகளாக அகண்ட இப்புவியில் சிதறும் வண்ணம் செய்தருள, அவை 51 சக்தி பீடங்களாக உருவாகியுள்ளன. இந்த சக்தி பீடங்கள் எங்கெங்கு அமைந்துள்ளன என்று பார்க்கலாம். S.No Sakthi Peetam in Tamil Nadu 1 காமாட்சி-காஞ்சிபுரம் – (காமகோடி […]
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் (புதன் பகவான்)
இறைவர் சுவேதாரண்யேஸ்வரர், வெண்காட்டு நாதர். இறைவி பிரமவித்யாநாயகி தல மரம் வடஆலமரம் தீர்த்தம் முக்குளம் (சூரிய, சந்திர, அக்கினி தீர்த்தங்கள்) வழிபட்டோர் பிரம்மன், இந்திரன், வெள்ளையானை தேவாரப் பாடல்கள் சம்பந்தர் – 1. கண்காட்டு நுதலானுங், 2. உண்டாய் நஞ்சை, 3. மந்திர மறையவை அப்பர் – 1. பண்காட்டிப்படி, 2. தூண்டு சுடர்மேனித் சுந்தரர் – 1. படங்கொள் நாகஞ் திருவெண்காடு கோவில் வரலாறு இங்கு வழிபட்ட பிரமனுக்கு அம்பாள் வித்தையை உபதேசித்தாள்; ஆதலின் அம்பாளுக்கு பிரமவித்யாம்பிகை என்று பெயர் […]
திருவண்ணாமலை கார்த்திகை தீபம்
தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் இந்த ஆண்டு தமிழ் மாதம் கார்த்திகை 20ஆம் தேதியிலும், ஆங்கிலம் மாதத்தில் டிசம்பர் 6ஆம் தேதியும் கொண்டாடப்பட உள்ளது. திருவண்ணாமலை தீபத் திருவிழா நவம்பர் 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கார்த்திகை மகா தீபம் தீபத்திருநாளில் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுவது திருவண்ணாமலை தீபம். பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமான விளங்கும் அண்ணாமலையார் கோயிலில் சிவனே மலையாக காட்சி தருவதாகவும், திருக்கார்த்திகை தீபத் திருநாளில் ஜோதி வடிவாக காட்சி தருவதாகவும் ஐதீகம். மலை […]
மகாளய பட்சம் அல்லது மகாளய அமாவாசை – எந்த திதியில் தர்ப்பணம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்?
மகாளய அமாவாசை தினத்தில் மட்டுமல்ல மகாளய பட்சம் துவங்கியது முதலே முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம். மகாளய பட்சத்தின் முதல் நாளான பிரதமை திதியில் தர்ப்பணம் செய்வதால் பணக்கஷ்டம் தீர்ந்து, பணம் வந்து சேரும். இரண்டாம் நாளான துவிதியை திதியில் தர்ப்பணம் செய்வதால் பிறக்கும் குழந்தையின் குணநலன்கள் சிறப்பாக இருக்கும். மூன்றாம் நாளான திருதியை திதியில் தர்ப்பணம் செய்வதால் நாம் நினைத்த காரியங்கள் நிறைவேறும். முன்னோர்களை வழிபாடு செய்வதற்குரிய நாளாக அமாவாசை கருதப்படுகிறது. அமாவாசையில் விரதமிருந்து, முன்னோர்களை வழிபட்டால் […]
ஆடிப்பூரம் விரதம்
ஆடி மாதத்தில் வரும் பூரம் அம்பிகைக்கு மிகவும் உகந்த நாள். இந்த நல்ல நாளில்தான் உமாதேவி அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. ஆடிப்பூர நாளில்தான் அன்னை பூமாதேவியே ஸ்ரீ வில்லிபுத்தூரில் துளசி மாடத்தில் ஆண்டாளாக அவதரித்தார். ஆடிப்பூரம் விரதம் இருந்து அம்மனை தரிசித்தால் திருமண வரம் கிடைக்கும் வளைகாப்பிற்கு வளையல் வாங்கிக் கொடுத்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆடி மாதத்தில் வெள்ளி, செவ்வாய், ஞாயிற்றுக்கிழமைகளில் அன்னையை வழிபட எல்லா நலன்களும் தந்து அருளுவாள். ஆடி மாதத்தில் […]
மாந்தி தோஷம் – என்ன பரிகாரம் செய்தால் தோஷம் நீங்கும்?
மாந்தி கிரகம் சனிபகவானின் மைந்தன் என்றும், சனியின் உப கிரகம் எனவும் ஜோதிடர்கள் அதன் அமைப்பை வைத்து பலன்கள் கூறுகின்றனர். சனியின் வெட்டுப்பட்ட காலில் இருந்து உருவானவர் மாந்தி. தமிழக தென் மாவட்டங்கள் மற்றும் கேரளா மக்கள் ஜாதகம் எழுதும் போது, மாந்திக்கு முக்கியத்துவம் தருவர். மாந்தி தோஷம் உள்ளோர் அதற்குரிய பரிகாரம் செய்து வழிபடலாம். ஒருவரின் ஜாதகத்தில் லக்கினத்துக்கு 2,5,8,11 ஆகிய இடத்தில் மாந்தி இருந்தால் அவர் செய்த புண்ணியங்கள், பாவத்திற்கான பலன்கள் அடுத்த பிறவில் […]