அம்பிகை அரசாளும் 51 சக்தி பீடங்கள்

சிவபெருமான், சதி தேவியின் திருவுடலைச் சுமந்த படி உக்கிர தாண்டவம் ஆடத் துவங்க, மகா பிரளயம் உருவாகும் அபாயம் தோன்றியது. ஸ்ரீமகா விஷ்ணு, சர்வேஸ்வரரை அமைதியுறச் செய்யும் பொருட்டு, தன் சுதர்சன சக்கிரத்தால் தேவியின் திருவுடலை பல்வேறு துண்டுகளாக அகண்ட இப்புவியில் சிதறும் வண்ணம் செய்தருள, அவை 51 சக்தி பீடங்களாக உருவாகியுள்ளன. இந்த சக்தி பீடங்கள் எங்கெங்கு அமைந்துள்ளன என்று பார்க்கலாம்.

 

S.No Sakthi Peetam in Tamil Nadu
1 காமாட்சி-காஞ்சிபுரம் – (காமகோடி பீடம்)
2 மீனாட்சி-மதுரை – (மந்திரிணி பீடம்)
3 பர்வதவர்த்தினி-ராமேஸ்வரம் – (சேது பீடம்)
4 அகிலாண்டேஸ்வரி – திருவானைக்கா – (ஞானபீடம்)
5 அபீதகுஜாம்பாள்-திருவண்ணாமலை – (அருணை பீடம்)
6 கமலாம்பாள்-திருவாரூர் – (கமலை பீடம்)
7 பகவதி அம்மன் – கன்னியாகுமரி – (குமரி பீடம்)
8 மங்களாம்பிகை-கும்பகோணம் – (விஷ்ணு சக்தி பீடம்)
9 அபிராமி – திருக்கடையூர் – (கால பீடம்)
10 மகாகாளி-திருவாலங்காடு – (காளி பீடம்)
11 பராசக்தி – திருக்குற்றாலம் – (பராசக்தி பீடம்)
12 லலிதா-ஈங்கோய் மலை,குளித்தலை – (சாயா பீடம்)
13 விமலை, உலகநாயகி-பாபநாசம் – (விமலை பீடம்)
14 காந்திமதி-திருநெல்வேலி – (காந்தி பீடம்)
15 பிரம்மவித்யா-திருவெண்காடு – (பிரணவ பீடம்)
16 தர்மசம்வர்த்தினி-திருவையாறு – (தர்ம பீடம்)
17 திரிபுரசுந்தரி-திருவொற்றியூர் – (இஷீபீடம்)
18 மகிஷமர்த்தினி-தேவிபட்டினம் – (வீரசக்தி பீடம்)
S.No Sakthi Peetam in Orissa
1 பைரவி-பூரி – (பைரவி பீடம்)
S.No Sakthi Peetam in Maharashtra
1 பவானி-துளஜாபுரம் – (உத்பலா பீடம்)
2 திரியம்பக தேவி-திரியம்பகம் – (திரிகோணபீடம்)
3 மகாலட்சுமி-கோலாப்பூர் – (கரவீரபீடம்)
S.No Sakthi Peetam in Gujarat
1 சந்திரபாகா-சோமநாதம் – (பிரபாஸா பீடம்)
2 அம்பாஜி-துவாரகை-பத்ரகாளி – (சக்தி பீடம்)
S.No Sakthi Peetam in Nepal
1 பவானி பசுபதி-காட்மாண்ட் – (சக்தி பீடம்)
S.No Sakthi Peetam in Rajasthan
1 காயத்ரி-ஆஜ்மீர் அருகில் புஷ்கரம – (காயத்ரிபீடம்)
S.No Sakthi Peetam in Himachal Pradesh
1 ஸ்ரீலலிதா-பிரயாகை – (பிரயாகை பீடம்)
2 நீலாம்பிகை-சிம்லா – (சியாமள பீடம்)
3 நாகுலேஸ்வரி-நாகுலம் – (உட்டியாணபீடம்)
4 மார்க்கதாயினி-ருத்ரகோடி – (ருத்ரசக்தி பீடம்)
S.No Sakthi Peetam in Karnataka
1 சாமுண்டீஸ்வரி-மைசூர் – (சம்பப்பிரத பீடம்)
2 பத்ரகர்ணி-கோகர்ணம் – (கர்ணபீடம்)
3 மூகாம்பிகை-கொல்லூர் – (அர்த்தநாரி பீடம்)
S.No Sakthi Peetam in Uttar Pradesh
1 விசாலாட்சி-காசி – (மணிகர்ணிகா பீடம்)
2 விரஜை ஸ்தம்பேஸ்வரி-ஹஜ்பூர் – (விரஜாபீடம்)
S.No Sakthi Peetam in Madhya Pradesh
1 சங்கரி-மகாகாளம் – (மகோத்பலா பீடம்)
2 மகாகாளி-உஜ்ஜையினி – (ருத்ராணி பீடம்)
S.No Sakthi Peetam in Andhra Pradesh
1 பிரம்மராம்பாள்-ஸ்ரீ சைலம் – (சைல பீடம்)
2 ஞானாம்பிகை – காளஹஸ்தி – (ஞான பீடம்)
3 மாணிக்காம்பாள்-திராக்ஷõராமா – (மாணிக்க பீடம்)
S.No Sakthi Peetam in Kerala
1 பகவதி-கொடுங்கலூர்-(மகாசக்தி பீடம்)
S.No Sakthi Peetam in Haryana
1 ஸ்தாணுபிரியை-குருக்ஷேத்திரம் – (உபதேசபீடம்)
2 முக்தி நாயகி-ஹஸ்தினாபுரம் – (ஜெயந்தி பீடம்)
S.No Sakthi Peetam in Assam
1 காமாக்யா-கவுகாத்தி – (காமகிரி பீடம்)
S.No Sakthi Peetam in Mirzapur
1 நந்தா தேவி-விந்தியாசலம் – (விந்தியா பீடம்)
S.No Sakthi Peetam in West Bengal
1 பிரதான காளி-கொல்கத்தா – (உத்ர சக்தி பீடம்)
S.No Sakthi Peetam in Bihar
1 மந்த்ரிணி-கயை – (திரிவேணிபீடம்)
S.No Sakthi Peetam in Punjab
1 திரிபுர மாலினி-கூர்ஜரம் – (ஜாலந்திர பீடம்)
S.No Sakthi Peetam in Kashmir
1 வைஷ்ணவி-ஜம்மு – (வைஷ்ணவி பீடம்)
2 சம்புநாதேஸ்வரி-ஸ்ரீநகர் – (ஜ்வாலாமுகி பீடம்)
S.No Sakthi Peetam in Tibet
1 தாட்சாயிணி-மானஸரோவர் – (தியாகபீடம்)
error: Content is protected !!
Call Now