அட்சய திருதியை

அட்சய திருதியை

அட்சய திருதியை (அல்லது அக்ஷய தீஜ்) என அறியப்படுவது இந்து மற்றும் சமணர்களின் புனித நாள் ஆகும். அது தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவதாகும்.முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மனால் உலகம் தோற்றுவித்த நாள் அட்சய திருதியை ஆகும். இந்து மதத்தில் குறிப்பிடப்படும் காக்கும் கடவுளான திருமாலால் ஆளப்படுவதாகும். மேலும் இந்து புராணங்களில் குறிப்பிடப்படும் முனிவரான பரசுராமரின் பிறந்த நாளாகவும் கொண்டாடப்படுகிறது, அவர் திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறார். இந்து இதிகாசங்களின்படி, அட்சய திருதியை நாளில் திரேதா யுகம் தொடங்கியது, மேலும் பகீரதன் தவம் செய்து இந்தியாவின் மிகப் […]

ஓம் பிரணவ மந்திரம்

ஓம் பிரணவ மந்திரம்

Om Pranava Mantra – ஒம்கார மந்திரமே ‘பிரணவ’ மந்திரம் ஓம்காரம், இதுவே பல மந்திரங்களில் முதலில் இடம்பெறும் சொல். இந்த மந்திரத்திற்கு பல கோடி அர்த்தங்கள் உண்டு என்று புரானங்களில் சொல்வதுண்டு. “ஓம்” சாந்தி சாந்தி என்றால் ‘நிசப்தமான ஓசை’ என்று பொருள். உபநிஷத்களில் ஓம்கார மந்திரமே முதன்மையான மந்திரம். இதுவே பிரம்மத்தை அடைய வழி. பிரம்மம் என்றால் எல்லாம். இது தான் பிரம்மம் என்று வரையருக்க முடியாது. கணித்தில் infinity என்று ஒன்று உண்டு. […]

உமா மகேஸ்வர விரதம்

உமா மகேஸ்வர விரதம்

நா                      : காத்திகை மாத பவுர்ணமி. தெய்வம்       : பார்வதி, பரமசிவன். விரதமுறை : காலையில் மட்டும் சாப்பிடக் கூடாது. பலன்               : குடும்ப ஒற்றுமை ஏற்படும்.

பன்னிரெண்டு வீடுகளுக்கும் உரிய உடற் பகுதிகள்

பன்னிரெண்டு வீடுகளுக்கும் உரிய உடற் பகுதிகள்

1ஆம் வீடு        –           தலைப் பகுதி 2ஆம் வீடு        –           முகம், ஆண்களுக்கு வலது கண், பெண்களூக்கு இடது கண், வாய்,நாக்கு 3ஆம் வீடு          –          காதுகள், கைகள், உணவுக்குழாய், மூச்சுக் குழாய் 4ஆம் வீடு          –          நுரையீரல், இதயம் (Lungs and Heart) 5ஆம் வீடு        –           இரைப்பை, கணையம் (Stomach, Liver) 6ஆம் வீடு          –          […]

அஷ்ட லட்சுமிகள் பற்றிய சில தகவல்கள்…!!

அஷ்ட லட்சுமிகள் பற்றிய சில தகவல்கள்…!!

மனிதர்களாகிய நமக்கு செல்வச் செழிப்பை வழங்குவது அஷ்ட லட்சுமிகள். லட்சுமி, குபேரர் மந்திரங்களை நாள்தோறும் கூற வேண்டும், அல்லது மகான் திருமூலர் கூறியதுபோல “ஓம் ஐஸ்வரேஸ்வராய நம “என்றாவது கூறவேண்டும். இதை மல்லிகை பூ போடும் போது கூறலாம். சுவாமி படத்திற்கும் கள்ளாபெட்டிக்கும் அல்லது பீரோவிலும் மல்லிகை பூ கட்டாயம் வைக்கவேண்டும். மல்லிகை லட்சுமிக்கு விருப்பமான பூ. பணத்தை ஒருவரிடம் கொடுக்கும்போது தலை பகுதி நம்மிடம் இருக்குமாறு கொடுக்கவேண்டும். விநாயகர் கோபமாக உள்ள கண்திருஷ்டி படமெல்லாம் மாட்டகூடாது. […]

நல்ல நேரம் குறித்து சிசேரியன் குழந்தை சரியா தவறா?

நல்ல நேரம் குறித்து சிசேரியன் குழந்தை சரியா தவறா?

நல்ல நேரத்தில் குழந்தை பிறக்கனும்னு நாள் குறிச்சு ஜோசியர்கிட்ட வாங்கிட்டு சிசேரியன் செய்துக்கிறாங்களே சிலர். இந்த ஜாதகம் எல்லாம் பலன் கொடுக்குமா..? சிசேரியன் இப்போ ஆரம்பித்த பழக்கம் இல்லை. சோழ மன்னர்கள் காலத்திலேயே நடந்திருக்கிறது. தன் மகன் தனக்கு பின் இந்த நாட்டை ஆள வேண்டும் என்பதற்காக ஜோசியரிடம் நேரம் குறித்துக்கொண்டான் சோழ மன்னன்.குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாகவே ராணிக்கு பிரசவ வலி வந்து விட்டது..தன் மகன் மன்னன் ஆக வேண்டும் ஜோசியர் குறித்த நேரத்தில்தான் தன் மகன் […]

முக்திநிலைஅளிக்கும் ஆருத்ரா தரிசனம்

முக்திநிலைஅளிக்கும் ஆருத்ரா தரிசனம்

மார்கழி திருவாதிரை என்பது மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய பௌர்ணமியில் கடைபிடிக்கப்படும் வழிபாடாகும். மார்கழி மாதம் தக்ஷிணாயனத்தின் கடைசி மாதமாகும். (திருநெறிய தமிழோசை – சைவமும் தமிழும்) தேவர்களுக்கு இது அதிகாலைப் பொழுதாகும். இந்த காலத்தை தேவர்களுக்கு பிரம்ம முகூர்த்தம் என அழைக்கப்படும். இவ்வேளையில் தில்லையில் குடிகொண்டு அருள்புரியும் எம்பெருமான் நடராஜனைக் காண தேவர்கள் கூடுவதாக ஐதீகம். இந்நாளிலேயே இறைவன் நடராஜப்பெருமான் பதஞ்சலி முனிவருக்கும், வியாக்ரபாத முனிவருக்கும் காட்சி தந்து நடனம் ஆடிக் காண்பித்தார். அது […]

மங்களவார விரதம்

மங்களவார விரதம்

நாள் : தை மாதம் முதல் செவ்வாய் துவங்கி ஆயுள் முழுவதும் செவ்வாய்க்கிழமைகளில் அனுஷ்டித்தல். தெய்வம் : பைரவர், வீரபத்திரர். விரதமுறை : பகலில் ஒருபொழுது சாப்பிடலாம். பலன் : பயணத்தின் போது பாதுகாப்பு, பயம் நீங்குதல்.

கடவுள் முருகனை பற்றிய சில அற்புத தகவல்கள்…!!

கடவுள் முருகனை பற்றிய சில அற்புத தகவல்கள்…!!

முருகப்பெருமான் போர் புரிந்து அசுரர்களை அழித்த இடம் மூன்றாகும். 1. சூரபத்மனை வதம் செய்தது-திருச்செந்தூர் 2. தாரகாசுரனை வதம் செய்தது – திருப்பரங்குன்றம் 3. இந்த இருவரின் சகோதரனான சிங்க முகாசுரனை வதம் செய்தது போரூர் ஆகும். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அதிகாலையில் குளித்து முடித்துத் தூய்மையுடன் ஸ்ரீஸ்ரீசுப்பிரமண்ய அஷ்டகம் ஓத வேண்டும். இதனால் தோஷம் விலகி நன்மை உண்டாகும். முருகப்பெருமானின் வலப்புறம் உள்ள ஆறு கரங்களில் அபயகரம், கோழிக்கொடி, வச்சிரம், அங்குசம், அம்பு, வேல் என்ற […]

மரணயோகம் என்றால் என்ன?

மரணயோகம் என்றால் என்ன?

மரணம் என்றால் என்னவென்று நமக்குத் தெரியும். மரணம் என்பது இறப்பைக் குறிக்கும், சாவைக் குறிக்கும் சொல். யோகம் என்றால் அதிர்ஷ்டம் good luck என்று பொருள்படும். இரண்டு சொற்களையும் சேர்த்தால் மரணயோகம். மரணத்தை எப்படி யோகக் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியும் என்கிறீர்களா? ஜோதிடத்தில் அது உண்டு. நாட்காட்டிகளில் பாருங்கள். இன்று மரண யோகம் என்று போட்டிருப்பார்கள். எப்படிப் போடுகிறார்கள்? அதற்கு அடிப்படை என்ன? பங்சாங்கத்தில் உள்ள ஐந்து அங்கங்களில் யோகமும் ஒன்று. சில கிழமைகளுடன் சில நட்சத்திரங்கள் […]

error: Content is protected !!
Call Now