ஸ்ரீ பிரணவ ஜோதிடாலயம்

வைகுண்ட ஏகாதசி புராண வரலாறு | விரத முறைகள்

வைகுண்ட ஏகாதசி புராண வரலாறு | விரத முறைகள்

ஏகாதசி தோன்றிய புராண வரலாறு கிருதயுகத்தில் முரன் என்ற அசுரன் இருந்தான். அகந்தையால் அக்கிரமம் செய்துகொண்டிருந்த அவனை அழிக்க மகா விஷ்ணு முரனை புறப்பட்டார். மாபெரும் யுத்தம் நிகழ்ந்தது. முரனின் படைகள் எல்லாம் அழிந்தன. அவன் மனம் மாற ஒரு வாய்ப்பு கொடுக்க நினைத்த விஷ்ணு பத்ரிகாசிரமத்தில் உள்ள குகை ஒன்றில் போய் யோக நித்திரையில் ஆழ்ந்தார். இறைவனுக்கு ஏது உறக்கமும் விழிப்பும். அது ஒரு பாவனை. ஆனால் அசுரன் அதை அறியவில்லை. மகாவிஷ்ணு உறங்குகிறார். இப்போது […]

நவராத்திரி பூஜை: ஒன்பது நாட்கள் நிகழும் நவராத்திரி பூஜையின் சாரம் மற்றும் பூஜை முறைகள்

நவராத்திரி பூஜை: ஒன்பது நாட்கள் நிகழும் நவராத்திரி பூஜையின் சாரம் மற்றும் பூஜை முறைகள்

நவராத்திரி கொண்டாட்டத்தில் வழிபாட்டு முறைகள் மிகவும் முக்கியமானது, வழிபாட்டின்போது பாடப்படும் பாடலும் அதன் ராகமும் தான். அதேபோல், வழிபாட்டின் போது கடைபிடிக்கும் சடங்குகளும் மிகவும் முக்கியமாக பார்க்கபடுகிறது. நவராத்திரி கொண்டாட்டம் என்றாலே பாடப்படும் பாடல்களும் அதன் ராகமும் சிறப்பு கவனத்தினைப் பெறுகிறது. தற்போது ஒவ்வொரு நாளிலும் பாடப்படும் பாடலின் ராகம் குறித்து காணலாம். முதல் மூன்று நாட்கள் துர்க்கையாகவும், அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமியாகவும், இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் தேவியை நவராத்திரியில் வழிபடுகிறார்கள். துர்கை வழிபாடு: […]

தீபாவளியும் அதன் வரலாறும்!

தீபாவளியும் அதன் வரலாறும்!

தீபாவளி என்றால் என்ன என்று விளக்கம் கேட்டால், ‘தீபத்தின் ஒளி’ என்று நாம் சொல்வோம். அதான் சரியும் கூட.. இதற்கு வடநாட்டில் கொஞ்சம் லைட்டா வேற மாதிரி மீனிங் வச்சு விளக்கம் கொடுக்குறாங்க. Deepavali என்றால் Deep-ஒளி, avali – வரிசையாக ஏற்றி வைக்கப்பட்டிருப்பது. அதாவது, வரிசையாக ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் ஒளியாம்… அப்படியே நரகாசூரன் கதையை கொஞ்சம் சொல்லி வைப்போம்.. கேட்டு தெரிஞ்சிகோங்க. இதிகாச கதைகளின் படி, இப்போது உள்ள நேபாளத்துக்கு அருகே உள்ள பிரக்யோதிஷ்பூர் என்ற […]

error: Content is protected !!
Call Now