Category: ஜோதிட குறிப்புகள்

ஓம் பிரணவ மந்திரம்

ஓம் பிரணவ மந்திரம்

Om Pranava Mantra – ஒம்கார மந்திரமே ‘பிரணவ’ மந்திரம் ஓம்காரம், இதுவே பல மந்திரங்களில் முதலில் இடம்பெறும் சொல். இந்த மந்திரத்திற்கு பல கோடி அர்த்தங்கள் உண்டு என்று புரானங்களில் சொல்வதுண்டு. “ஓம்” சாந்தி சாந்தி என்றால் ‘நிசப்தமான ஓசை’ என்று பொருள். உபநிஷத்களில் ஓம்கார மந்திரமே முதன்மையான மந்திரம். இதுவே பிரம்மத்தை அடைய வழி. பிரம்மம் என்றால் எல்லாம். இது தான் பிரம்மம் என்று வரையருக்க முடியாது. கணித்தில் infinity என்று ஒன்று உண்டு. […]

பன்னிரெண்டு வீடுகளுக்கும் உரிய உடற் பகுதிகள்

பன்னிரெண்டு வீடுகளுக்கும் உரிய உடற் பகுதிகள்

1ஆம் வீடு        –           தலைப் பகுதி 2ஆம் வீடு        –           முகம், ஆண்களுக்கு வலது கண், பெண்களூக்கு இடது கண், வாய்,நாக்கு 3ஆம் வீடு          –          காதுகள், கைகள், உணவுக்குழாய், மூச்சுக் குழாய் 4ஆம் வீடு          –          நுரையீரல், இதயம் (Lungs and Heart) 5ஆம் வீடு        –           இரைப்பை, கணையம் (Stomach, Liver) 6ஆம் வீடு          –          […]

குரு தோஷ பரிகாரம்

குரு தோஷ பரிகாரம்

உங்களுடைய ஜாதகத்தில் குரு கிரகம் பாதிக்கப்பட்டு இருந்தால், நீங்கள் இரண்டு பரிஹார ஸ்தலங்களுக்கு சென்றால் அது நீங்கி விடும். குரு கிரகத்துக்கு என தனியாக உள்ள கோவில் தஞ்சை மாவட்டம் ஆலங்குடியில் அமைந்து உள்ளது. இதற்கு அடுத்தபடியாக திருசெந்தூர் முருகன் கோவில் ஒரு விசேஷமான குரு பரிஹார ஸ்தலம் ஆகும். நீங்கள் திருசெந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று அங்கு உள்ள யானைக்கு கரும்பு வாங்கி கொடுத்தீர்கள் என்றால் அது மிக வலிமையான பரிஹாரம் ஆகும் .

நாக தோஷம் என்றால் என்ன?

நாக தோஷம் என்றால் என்ன?

நாக தோஷம் என்பது 2,7,8,12 ஆகிய இடங்களில் ராஹு அல்லது கேது இருந்தால் ஏற்படுவது ஆகும். நாக தோஷம் உள்ளவர்கள் அவசியம் ஆந்திர மாநிலம் காலஹஸ்தி அல்லது தமிழ்நாட்டில் உள்ள திருநாகேச்வரம் மற்றும் கீலபெரும்பள்ளம் சென்று நாக தோஷ பரிஹாரம் செய்து கொள்வது நல்லது. ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் கோவில் சென்று வழிபாடு நடதல்ம் பாம்பு புற்று உள்ள அம்மன் கோவில் சென்று வழிபடலாம்

செவ்வாய் தோஷம் என்றால் என்ன மற்றும் பரிஹாரம்

செவ்வாய் தோஷம் என்றால் என்ன மற்றும் பரிஹாரம்

செவ்வாய் தோஷம் என்பது 2,4,7,8,12 ஆகிய வீடுகளிலும் , லக்னத்திலும் செவ்வாய் இருப்பதால் ஏற்படுகிறது.செவ்வாய் 7 ஆம் வீட்டில் இருந்தால் கடுமையான தோஷமாக கருதபடுகிறது. ஆனால் ஒரு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளது என முடிவு செய்வதற்கு முன்னால் சில விதிவிலக்குகளையும் (exceptions) கவனித்து பிறகே முடிவு செய்ய வேண்டும் .சில விதிவிலக்குகளை கீழே கொடுத்து உள்ளேன். மேலும் இதுபோன்ற சில விதிவிலக்குகள் உள்ளன. உங்கள் ஜோதிடரை கலந்து ஆலோசித்து பிறகு செவ்வாய் தோஷ ஜாதகங்களை பற்றி […]

கிரகங்களின் ஆதிபத்யம், உச்சம், நீசம் மற்றும் ஆட்சி போன்ற நிலைகள்

கிரகங்களின் ஆதிபத்யம், உச்சம், நீசம் மற்றும் ஆட்சி போன்ற நிலைகள்

ஜோதிடத்தில் கிரகங்கள் தாங்கள் பெற்ற ஆதிபத்யம் மற்றும் தான் அமர்ந்துள்ள வீட்டில் இருக்கும் பலம் (அ) பலவீனத்திற்கேற்றவாறு பலன்களை அளிக்கின்றனர்.   ஆதிபத்யம் என்பது ஒவ்வொரு லக்னத்திற்கேற்றவாறு மாறுபடும்.  கிரகங்களின் பலம் என்பது தாங்கள் அமர்ந்துள்ள வீடு உச்சம், ஆட்சி, நட்பு, சமம், பகை, நீசம் ஆகிய நிலைகளுக்கு ஏற்றவாறு பலன்களை தருகின்றன.   கிரகங்களின் உச்சம், நீசம் மற்றும் ஆட்சி போன்ற நிலைகள் அனைவருக்கும் எளிதாக தெரியும்.  ஆனால் நட்பு, சமம், பகை போன்ற நிலைகளை […]

பன்னிரண்டு பாவங்களின் தன்மைகள்

பன்னிரண்டு பாவங்களின் தன்மைகள்

ஜாதகத்தில் முக்கியமானவை ராசி சக்கரம், நவாம்ச சக்கரம் மற்றும் பாவ சக்கரம் ஆகியனவாகும். இதில் ராசி சக்கரம் அடிபடையானது. இதை வைத்தே பெரும்பாலான பலன்கள் கணிக்கப்படுகின்றன. இதில் லக்கினம் முதல் வீடாக கருதப்படுகிறது. நவாம்சம் என்பது ராசியை ஒன்பதாக பிரிப்பதாகும். பாவ சக்கரம் என்பது துல்லியமான கணக்கீடாகும். இதில் ஒரு வீடு என்பது ஒரு முழு ராசி அல்ல. ஒன்றுக்கு மேற்பட்ட ராசிகளில் ஒரு பாவம் வியாபித்திருக்கலாம். ராசியில் ஒரு வீட்டில் இருக்கும் கிரகம் பாவத்தில் வேறு வீட்டில் […]

எந்த திதியில் என்ன செய்யலாம் ?

எந்த திதியில் என்ன செய்யலாம் ?

திதி அதிபதி செய்ய தக்க கார்யம் 1 பிரதம அக்னி பகவான் உலோகம்,மரம் இவைகளில் சிற்ப வேலைகள், பாய் முடைதல் படுக்கைக்கு, சித்திர வேலை செய்தல் போன்றதும், ஆயுதம் கத்தி போன்றது செய்யவும். 2 துதியை துவஷ்டா தேவதை விவாஹம், யாத்திரை, தேவதா பிரதிஷ்டை, ஆபரணம் தயாரித்தல், நற்கார்யம் வீடு கட்டுதல் நல்லது. 3 திருதியை பார்வதி வீடு கட்டுதல், கிரஹ பிரவேஷம், பெண் சேர்க்கை & பார்த்தல் போன்றதுக்கு உகந்த திதி ஆகும். 4 சதுர்த்தி […]

error: Content is protected !!
Call Now