பௌர்ணமிகளில் மிக சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது சித்ரா பௌர்ணமி ( 16-4-2022) சித்ரா பூர்ணிமாவின் முக்கிய நேரங்கள் 1. சூரிய உதயம் ஏப்ரல் 16, 2022 காலை 6:09 2. சூரிய அஸ்தமனம் ஏப்ரல் 16, 2022 மாலை 6:44 3. பூர்ணிமா திதி ஏப்ரல் 16, 2022 அன்று அதிகாலை 2:25 மணிக்கு தொடங்குகிறது 4. பூர்ணிமா திதி ஏப்ரல் 17, 2022 காலை 12:25 மணியுடன் முடிவடைகிறது சித்ரா பூர்ணிமாவின் முக்கியத்துவம்: சித்ரா பூர்ணிமா […]
Category: தற்போதைய தகவல்கள்
ஆடிக்கிருத்திகை 2-8-2021
ஆடிக்கிருத்திகை நாளில் முருகனை மனதார வேண்டினால் உயர்பதவி தேடி வரும் – வீடு கட்டும் யோகம் கிடைக்கும் மாதந்தோறும் வரக்கூடிய கார்த்திகை நட்சத்திரங்களில் குறிப்பாக இந்த ஆடி மாதம் வரக்கூடிய கார்த்திகை நட்சத்திரம் முருகப் பெருமானுக்கு மிக மிக சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. வீட்டில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்திற்கும் சீக்கிரமே தீர்வு கிடைக்க, முருகப்பெருமானை நாளைய தினம் தவறாமல் வழிபாடு செய்ய வேண்டும். குறிப்பாக திருமணம் ஆகாதவர்கள் நல்ல வரன் அமைய வேண்டுமென்றும், குழந்தை வரம் வேண்டி […]
சூரிய கிரகணத்தால் பாதிக்கப் போகும் ராசி, நட்சத்திரங்கள் எது? பாதிக்காமல் இருக்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்
இந்த கிரகணத்தின் போது, சூரியன் மிதுன ராசியில் இருக்கின்றார். ஆகவே, மிதுன ராசிக்காரர்கள் கட்டாயம் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். இதோடு மட்டுமல்லாமல் திருவாதிரை, மிருகசிரிஷம் இந்த இரண்டு நட்சத்திரகாரர்களுக்கும் கிரகதோஷம் உள்ளது. இதனால், உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனை வருவதற்கு வாய்ப்பு உள்ளது. முடிந்தால் திருவாதிரை, மிருகசீரிஷம் நட்சத்திரம் கொண்டவர்கள் உங்களது ஜாதகத்தை, கொண்டுபோய், உங்கள் குடும்ப ஜோசியரிடம் காட்டி உங்களுக்கு ஏதேனும் பாதிப்பு வருமா என்பதை ஊர்ஜிதப் படுத்திக் கொள்வது மிகவும் நல்லது. தோஷம் தாக்காமல் […]
சூரிய கிரகணம்
வரும் 21 – 06 – 2020, ஞாயிற்றுக்கிழமை சூரிய கிரகணம். சூரியன், சந்திரன், பூமி 🌞🌝🌎 ஒரே நேர்கோட்டில் வரும் போது, சூரியனின் ஒளியை சந்திரன் சிறிது நேரம் மறைக்கும், அந்த நேரத்தில் சூரிய ஒளி பூமியில் மங்கும் இதுவே சூரிய கிரகணம். இது, 21.06.2020, ஞாயிற்றுக்கிழமை காலை 10.23 தொடங்கி, மதியம் 12.00 மணிக்கு உச்சம் ஆகி, 1.45 முடிகிறது. சூரிய ஒளி பூமியில் படாத அந்த நேரங்களில் பூமியில் தீய அலைகள் மேலெழும்பும், […]