| வ.எண் | நட்சத்திரங்கள் | நட்சத்திர தெய்வங்கள் | நட்சத்திர சித்தர்கள் | சித்தர் ஜீவ சமாதி / சக்தி அலைகள் |
| 1 | அசுவனி | ஸ்ரீ சரஸ்வதி தேவி | காளங்கிநாதர் | கஞ்சமலை / திருக்கடையூர் |
| 2 | பரணி | ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்) | போகர் | பழனி முருகன் சன்னதி |
| 3 | கார்த்திகை | ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்) | ரோமரிஷி சித்தர் | திருவொற்றியூர் |
| 4 | ரோகினி | ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு பெருமான்) | மச்சமுனி சித்தர் | திருப்பரங்குன்றம் |
| 5 | மிருகசீரிஷம் | ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்) | பாம்பாட்டி / சட்டமுனி சித்தர் | சங்கரன் கோயில் / திருவரங்கம் |
| 6 | திருவாதிரை | ஸ்ரீ சிவபெருமான் | இடைக்காடார் சித்தர் | திருவண்ணாமலை |
| 7 | புனர்பூசம் | ஸ்ரீ ராமர் (விஸ்ணு பெருமான்) | தன்வந்தரி சித்தர் | வைத்தீஸ்வரன் கோவில் |
| 8 | பூசம் | ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ( சிவபெருமான்) | கமல முனி சித்தர் | திருவாரூர் |
| 9 | ஆயில்யம் | ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்) | அகத்தியர் சித்தர் | திருவனந்தபுரம் / குற்றால பொதிகை மலையில் சக்தி அலைகள் நிறைந்துள்ளது |
| 10 | மகம் | ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்) | சிவ வாக்கிய சித்தர் | கும்பகோணம் |
| 11 | பூரம் | ஸ்ரீ ஆண்டாள் தேவி | ராமதேவ சித்தர் | மெக்கா (அரபு நாடு), அழகர் மலையில் சக்தி அலைகள் நிறைந்துள்ளது |
| 12 | உத்திரம் | ஸ்ரீ மகாலக்மி தேவி | காகபுஜண்டர் சித்தர் | உறையூர் திருச்சி |
| 13 | அஸ்த்தம் | ஸ்ரீ காயத்திரி தேவி | கருவூரார் சித்தர் | கரூர் / தஞ்சாவூர் பெரிய கோவில் |
| 14 | சித்திரை | ஸ்ரீ சக்கரத்தாழ்வார் | புண்ணாக்கீசர் சித்தர் | நண்ணா சேர் |
| 15 | சுவாதி | ஸ்ரீ நரசிம்மமூர்த்தி | புலிப்பாணி சித்தர் | வைகாவூர் பழனி |
| 16 | விசாகம் | ஸ்ரீ முருகப் பெருமான். | நந்தீசர் / குதம்பை சித்தர் | காசி / மாயவரம் |
| 17 | அனுஷம் | ஸ்ரீ லக்மி நாரயணர். | வால்மீகி-வான்மீகர் சித்தர் | எட்டுக்குடி |
| 18 | கேட்டை | ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்) | பகவான் வியாசர் சித்தர் | காற்றோடு காற்றாக கலந்து இருப்பார். இவரை நினைத்தாலே போதும். அவ்விடம் வருவார். |
| 19 | மூலம் | ஸ்ரீ ஆஞ்சனேயர் | பதஞ்சலி சித்தர் | ராமேஷ்வரம் |
| 20 | பூராடம் | ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்) | ராமதேவ – யாகோப்பு சித்தர் | அழகர்மலை / மெக்கா |
| 21 | உத்திராடம் | ஸ்ரீ வினாயகப் பெருமான். | கொங்கணர் சித்தர் | திருப்பதி |
| 22 | திருவோணம் | ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணுப் பெருமான்) | தட்சிணாமூர்த்தி சுவாமிகள் சித்தர் | பள்ளித்தென்னல் புதுவை |
| 23 | அவிட்டம் | ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் ( விஷ்ணுப் பெருமான்) | திருமூலர் சித்தர் | சிதம்பரம் |
| 24 | சதயம் | ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்) | கௌபாலர் சித்தர் | மன ஒழுக்கத்தோடு இவரை நினைத்தாலே தேடிவந்து அருள்புரிவார் |
| 25 | பூரட்டாதி | ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்) | சோதி முனி சித்தர் | இவர் ஜோதி வடிவிலே ஜீவனாக உள்ளவர். அதனால் இவருக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் அங்கு அருள் பாலிப்பார். |
| 26 | உத்திரட்டாதி | ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்) | டமரகர் சித்தர் | காற்றோடு காற்றாக கலந்து இருப்பார். இவரை நினைத்தாலே போதும். அவ்விடம் வருவார். |
| 27 | ரேவதி | ஸ்ரீ அரங்கநாதன் | சுந்தரானந்தர் சித்தர் | மதுரை |