பன்னிரெண்டு வீடுகளுக்கும் உரிய உடற் பகுதிகள்

1ஆம் வீடு        –           தலைப் பகுதி

2ஆம் வீடு        –           முகம், ஆண்களுக்கு வலது கண், பெண்களூக்கு இடது கண், வாய்,நாக்கு

3ஆம் வீடு          –          காதுகள், கைகள், உணவுக்குழாய், மூச்சுக் குழாய்

4ஆம் வீடு          –          நுரையீரல், இதயம் (Lungs and Heart)

5ஆம் வீடு        –           இரைப்பை, கணையம் (Stomach, Liver)

6ஆம் வீடு          –          Small Intestine

7ஆம் வீடு          –          உட் பிறப்பு உறுப்புக்கள்,சிறுநீரகம் Internal Sexual Organs, Kidneys

87ஆம் வீடு        –          வெளி பிறப்பு உறுப்புக்கள்(ஆண்குறி, பெண்குறி), குதம் External Sexual Organs, Large Intestine, Anus

9ஆம் வீடு          –          இடுப்பு, இடுப்பு இணைப்புக்கள் அனைத்தும்

10ஆம் வீடு        –          தொடைகள், கால்களின் மேற்பகுதி

11ஆம் வீடு        –           கால்களின் கீழ்ப்பகுதி, முழங்கால் முதல் பாதத்திற்கு முன் பகுதிவரை

12ஆம் வீடு        –           பாதம், ஆண்களுக்கு இடது கண், பெண்களூக்கு வலது கண்

Call Now ButtonCall Now
error: Content is protected !!