Author: Sree Pranava Jothidalayam Puducherry

கர்ம வினை விளக்கம்

ஒரு அரசன் அந்தணர்களுக்கு ஒரு நாள் உணவளித்துக் கொண்டிருக்கையில் வானில் ஒரு கழுகு, தனக்கு இரையாக பாம்பு ஒன்றை தன் கால்களில் பற்றிக் கொண்டு அவ்வழியே பறந்து சென்றது. பாம்பின் வாயிலிருந்து சில துளி விஷம் அரசன் வைத்திருந்த உணவுப் பாத்திரத்தில் விழுந்து விட்டது. அரசன் அந்த உணவை ஒரு அந்தணருக்கு அளிக்க, அதை உண்ட மறு கணமே அவர் இறந்து போனார். அரசன் மிகவும் வருத்தம் அடைந்தான். கர்மாக்களுக்கான வினைகளை நிர்ணயிக்கும் சித்திரகுப்தனுக்கு இந்த கர்மவினையை […]

ராசிகளின் திக்குகள்

ராசிகளின் திக்குகளை நினைவில் கொள்ள ஒரு வழிமுறை உள்ளது.  கீழே பாருங்கள்.  மீன ராசியிலிருந்து வடகிழக்கு, தென்மேற்கு என நினைவில் கொள்ளுங்கள் பின்பு மீண்டும் அதே வரிசையில் போடுங்கள்  தவறுகள் வராது. வடக்கு கிழக்கு தெற்கு மேற்கு மேற்கு இராசி வடக்கு தெற்கு கிழக்கு கிழக்கு வடக்கு மேற்கு தெற்கு

கிரகங்களின் ஆதிபத்யம், உச்சம், நீசம் மற்றும் ஆட்சி போன்ற நிலைகள்

ஜோதிடத்தில் கிரகங்கள் தாங்கள் பெற்ற ஆதிபத்யம் மற்றும் தான் அமர்ந்துள்ள வீட்டில் இருக்கும் பலம் (அ) பலவீனத்திற்கேற்றவாறு பலன்களை அளிக்கின்றனர். ஆதிபத்யம் என்பது ஒவ்வொரு லக்னத்திற்கேற்றவாறு மாறுபடும்.  கிரகங்களின் பலம் என்பது தாங்கள் அமர்ந்துள்ள வீடு உச்சம், ஆட்சி, நட்பு, சமம், பகை, நீசம் ஆகிய நிலைகளுக்கு ஏற்றவாறு பலன்களை தருகின்றன. கிரகங்களின் உச்சம், நீசம் மற்றும் ஆட்சி போன்ற நிலைகள் அனைவருக்கும் எளிதாக தெரியும்.  ஆனால் நட்பு, சமம், பகை போன்ற நிலைகளை தெரிந்து வைத்திருப்பது […]

ஜோதிடத்தில் மாந்தியின் சிறப்பு பலாபலன்கள்

ராகு & கேதுவைப்போல மாந்தியும் ஒரு நிழல் கிரகம். மாந்தி 3,6,10 மற்றும் 11 ஆம் வீடுகளில் இருந்தால் நல்ல பலன் கிடைக்கும். மாந்தி அல்லது குளிகன், ஜாதகங்களில் இருக்கும் இடத்தைவைத்துப் பலாபலன்கள்: 1ல் மாந்தி இருந்தால்: ஜாதகன் பந்தா’ பேர்வழி. மற்றவர்களை மதிக்கும் குணம் இருக்காது. சிலர் கொடூர சிந்தனை உடையவர்கள். எரிச்சலைத்தரக்கூடியவர்கள். நன்றாகச் சாப்பிடக் கூடியவர்கள். முரட்டுக் குணமுடையவர்களாக இருப்பார்கள் 2ல் மாந்தி இருந்தால்: ஜாதகன் விதண்டாவாதம் செய்யக்கூடியவன். சிலர், வாயைத் திறந்தால், சண்டையில் போய் முடியும். […]

சர்வாஷ்டகவர்க்கப் பரல்கள் ஒரு பார்வை

சர்வாஷ்டகவர்க்கப் பரல்கள் என்றால், ஏழு கிரகங்களின் சுயவர்க்கப் பரல்களையும் கூட்டி ஒவ்வொரு ராசிக்கும் கிடைக்கும் மொத்தப் பரல்களாகும். அப்படிக் கூட்டிவந்த தொகையை ராசிகளில் எழுதி அதை மொத்தமாகக்கூட்டினால் கிடைப்பதுதான் அந்த 337 என்னும் மந்திர எண்ணாகும் அந்த எண் உலகில் உள்ள அனைவருக்கும் ஒன்று போல இருக்கும். எவருக்கும் அதை விட ஒரு பரல் கூடவோ அல்லது குறையவோ வராது.பாரதப் பிரதமருக்கும் அதே 337தான். உங்களுக்கும் 337 தான் தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கும் அதே 337தான். உங்களுக்கும் […]

தாரா பலன்

தாரா பலன் மூலம் ஒருவர் வேலை, வியாபாரம், தொழில் தொடக்கம், புதிய முயற்சிகள் போன்ற முக்கிய செயலை துவங்கும் நாளில் சந்திரன் இருக்கும் நட்சத்திரம் அவரின் ஜென்ம நட்சத்திர அடிப்படையில் சாதகமாக அல்லது பாதகமாக இருக்கிறது என்பதை அறியலாம். ஒருவரின் ஜென்ம நட்சத்திரத்தில் இருந்து அன்றைய தினத்தின் நட்சத்திரம் வரை எண்ண வரும் எண் 1,2,3,4,5,6,7,8, 9 வரை உள்ள எங்களுக்கு பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது , 9க்கு மேல் வந்தால் 9ல் வகுக்க வரும் மீதியை கொண்டு […]

27 நட்சத்திரக்காரர்களுக்கு உரிய அதிபதிகள் & தெய்வங்கள்

வ.எண் நட்சத்திரங்கள் நட்சத்திர தெய்வங்கள் அதிபதிகள் அ.தெய்வங்கள் தசா வருடம் 1 அசுவனி ஸ்ரீ சரஸ்வதி தேவி கேது வினாயகர் 7 2 பரணி ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்) சுக்கிரன் மகாலக்ஷ்மி 20 3 கார்த்திகை ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்) சூரியன் சிவன் 6 4 ரோகினி ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு பெருமான்) சந்திரன் சக்தி 10 5 மிருகசீரிஷம் ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்) செவ்வாய் முருகன் 7 6 […]

சிலருக்கு கல்யாணம் தாமதம் ஏன்?

கல்யாணம் என்பது எல்லோரது வாழ்விலும் ஒரு முக்கியமான திருப்பு முனையாக அமையக்கூடிய நிகழ்ச்சி. ஒரு மனிதன் தன்னுடைய வாழ்வில் முழுமை அடைவது கல்யாணம் என்னும் பந்தத்தில்தான். ஒரு சிலருக்கு பார்த்தீர்கள் என்றால் கல்யாணம் என்பது அதிக சிரமம் இல்லாமல் நடந்து, குழந்தைகளை பெற்று கொண்டு, பின்பு அந்த குழந்தைகள் பெரியவர்களாகி வாழ்க்கையில் நிம்மதியாக settle ஆகி விடுவர். ஓய்வு எடுக்க வேண்டிய வயதில் பேர பிள்ளைகளுடன் கொஞ்சி கொண்டும், இருக்கும் சேமிப்பில் கடைசி காலத்திற்கு வைத்து கொண்டு நிம்மதியாக இருப்பார்கள். ஆனால் ஒரு சிலருக்கு […]

லக்கினங்களின் பொது தகவல்கள்

மேழம் லக்கினம்மேழம் லக்கினம்மேழம் லக்கினம்யோககாரகர்கள்: குரு, சூரியன்யோகமில்லாதவர்கள்: புதன், சுக்கிரன், சனி,குரு தீய கிரகங்களுடன் கூட்டாக இருந்தால் இந்த லக்கினக்காரர்களுக்குத் தீய பலன்களையே கொடுப்பார். அவர் இந்த லக்கினக்காரர்களுக்கு 12ஆம் இடத்து அதிபதியும் ஆவார். அதை மனதில் கொள்க!சனியுடன் குரு சேரந்தால் அது விதிவிலக்கு. இருவரும் 9, 11ஆம்இடத்திற்கு உரியவர்கள் ஆகவே தீமைகளில் இருந்து விலக்குஅதையும் மனதில் கொள்க!மாரக அதிபதி: (killer) சுக்கிரன்விடை லக்கினம்விடை லக்கினம்விடை லக்கினம்யோககாரகர்கள்: சூரியன், சனியோகமில்லாதவர்கள்: குரு, சந்திரன்நல்ல பலன்களைக் கொடுப்பவர்:புதன்ராஜயோகத்தைக் கொடுப்பவர்கள்: […]

பிறந்த மாத பலன்கள்

சித்திரை சித்திரை மாதம் தமிழ் புத்தாண்டின் துவக்க மாதம். இந்த மாதத்தை எந்த அளவு மகிழ்வுடன் வரவேற்கிறோமோ அதே போல இந்த மாதத்தில் பிறந்தவர்களையும், அனைவரும் விரும்புவது உண்டு. இந்த மாதத்தில் பிறந்தவர்கள் காரியம் சாதிப்பதில் வல்லவர்கள். ஏதாவது ஒரு லட்சியத்தை மனதில் கொண்டு அதை நறைவேற்ற வேண்டும் என்பதில் முழு மூச்சுடன் ஈடுபடுவார்கள். எந்த துறையில் இருந்தாலும் அந்த துறையில் பிரகாசிக்கும் வாய்ப்பு உண்டு. குறிப்பாக அறிவியல் மற்றும் காவல் துறைகள் இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு […]

Scroll to top
error: Content is protected !!